ஆறறிவு படைத்த மனிதர்களே ஒருவரை ஒருவர் விட்டு விலகிச் செல்கையில் ஐந்தறிவு படைத்த விலங்குகள் மற்றும் பறவைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வாழ்வது உலகை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. பல்வேறு விலங்குகள் , பறவைகள் இணைந்து வாழ்வதை நாம் கண்முன்னே கண்டுள்ளோம்

அந்த வகையில் அமெரிக்காவின் குயீன்ஸ்லாந்தில் நாயொன்று வீதியில் சென்றுகொண்டிருக்கையில்  Magpie  என்று அழைக்கப்படும் சிறிய காகம் போன்ற பறவை உயிருக்கு போராடி வருவதைக் கண்டு அதில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது.

Juliette said that they are happy for Molly to stay as long as she wants to, but that she is free to fly away any time

இதனை அவதானித்த அந்த நாயின் உரிமையாளர், உடனே அதை மீட்டு அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த நாயும் அந்த பறவையும்  நண்பர்களாகி விட்டன.

Juliette said that Peggy and Molly are together 'from the moment they wake up' until they go to sleep, cuddling and playing all day

இது மாத்திரமன்றி , ஒன்றாக விளையாடுவது, ஒன்றாக படுத்துறங்குவது என்று இணைபிரியா நண்பர்களாகிவிட்டன. Magpie  என்ற இந்த பறவை சிறந்த புத்திசாலியானது என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் உறவு இணையத்தில் மிகவும் வைரலாகியுள்ளது.  

An adorable video showing a staffy called Peggy and a rescued magpie appearing to hold hands in bed has gone viral