உழைப்பாளர்  தினத்தின்  எதிர்காலம்

Published By: Digital Desk 2

03 May, 2021 | 12:11 PM
image

சி . சிவகுமாரன் 

தொழிலாளர்களின் மீதான  ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, அவர்களின்  எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பில் கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக  சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் மே தினத்தின் எதிர்காலம் தொடர்பில்  இப்போது கவலை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.

கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து  பல சர்வதேச நிகழ்வுகள் தேக்கமடைந்திருப்பது என்னவோ உண்மை. எனினும் அனைத்திலும் தனித்துவமிக்கதாக விளங்கி வரும்  ஒரு சில நிகழ்வுகளில் உழைப்பாளர் தினம் முக்கியத்துவம் பெற்றமைக்குக் காரணம் அது உலகத்தின் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் பொதுவான நாளாக அமைந்தமையாகும்.

எனினும் கடந்த ஓரிரு தசாப்தங்களாக இந்த உழைப்பாளர் தினமானது அதன் தாற்பரியத்தை விளங்கி குறித்தக சமூகங்களால் கொண்டாடப்படுகின்றதா என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. மிக பிரதானமாக இலங்கையைப் பொறுத்தவரை  அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மே தின நிகழ்வுகள் ஊர்வலங்கள் அனைத்துமே , நூற்றுக்கு நூறு வீதம்   முழுமையான அரசியல் நிகழ்வாகவே விளங்கி வந்துள்ளன.

கட்சி நிகழ்வுகளுக்கு கூட்டங்களை திரட்டுவது போன்றே மே தினத்துக்கு மக்கள் திரட்டப்பட்டனர். கட்சித் தலைவர்களின் படங்களும், பதாதைகளும் கட்சி கொடிகளின் ஆக்கிரமிப்புக்களையே இங்கு அதிகம் காணலாம். நாட்டில் ஆட்சியதிகாரத்திலுள்ள கட்சிகள் மற்றும் பங்காளி கட்சிகள் இவ்வாறு பிரமாண்டமான முறையில் மே தினத்தை கட்சி நிகழ்வுகளாகவே முன்னெடுத்து வந்துள்ளன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/kathir/2021-05-02#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54