நாட்டில் மேலும் சில பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட: 

  • ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவு - ரத்மட்டிய கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்ட:

  • பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவு - நாரம்பிட்டிய, பின்வத்தை கிராம சேவகர் பிரிவு, பின்வத்த மேற்கு கிராம சேவகர் பிரிவு. 
  • பண்டாரகம பொலிஸ் பிரிவு - பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு 

கொழும்பு மாவட்டம் : 

  • பாதுக்க பொலிஸ் பிரிவு - உக்கல கிராம சேவகர் பிரிவு

மட்டக்களப்பு மாவட்டம்: 

  • மன்முனை வடக்கு பொலிஸ் பிரிவு - திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம சேவகர் பிரிவு 

கம்பஹா மாவட்டம்:  

  • வத்தளை பொலிஸ் பிரிவு -  அல்விஸ் வத்த பகுதி கிராம சேவகர் பிரிவு