"கொரோனா பரவல் காரணமாக வெற்றியை வீதிகளில் கொண்டாடவேண்டாம்": மு. க. ஸ்டாலின் வேண்டுகோள்

Published By: J.G.Stephan

02 May, 2021 | 04:35 PM
image

கொரோனா தொற்று பரவல் காரணமாக தி.மு.க.வின் வெற்றியை தொண்டர்கள் வீதிகளில் கொண்டாட வேண்டாம் என்றும் வீட்டிற்குள்ளேயே கொண்டாடுங்கள் என்றும் மு. க. ஸ்டாலின்  கேட்டுக் கொண்டிருக்கிறார்.


தமிழகம்  முழுவதும் ஏப்ரல் 6 ஆம் திகதியன்று நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. தற்போது தி.மு.க தலைமையிலான கூட்டணி 152  தொகுதிகளிலும், அ.தி.மு.க கூட்டணி 81 தொகுதிகளில் முன்னணி பெற்றிருக்கிறது.

கொரோனா காலகட்டத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு கொண்டாட வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய பிறகும்,  சென்னையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் திரண்டனர். இந்த கூட்டத்தை தடுக்கத் தவறியதற்காக தேனாம்பேட்டை பொலிஸ் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது-.

இந்நிலையில் தி.மு.க.வின் தலைவரான ஸ்டாலின்,'வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரவேண்டாம். வெற்றி சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையை தொடர்பு கொள்ளவும். கொரோனால் தொற்றின் காரணமாக வெற்றி கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்.' என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எவரெஸ்ட்டை வென்றதன் 70 ஆண்டு பூர்த்தி...

2023-05-29 17:07:59
news-image

இத்தாலியில் சுற்றுலா படகு கவிழ்ந்ததால் நால்வர்...

2023-05-29 16:08:21
news-image

பெலாரஸ் ஜனாதிபதிக்கு ரஸ்யாவில் நஞ்சூட்டப்பட்டதா ?...

2023-05-29 15:24:17
news-image

புட்டினின் கூலிப்படையான வாக்னர் குழுவை அவுஸ்திரேலியாவில்...

2023-05-29 12:56:25
news-image

போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை...

2023-05-29 13:00:52
news-image

மருத்துவமனைகளை இலக்குவைக்கும் யுத்த குற்றங்கள் சூடானில்இடம்பெறுகின்றன-...

2023-05-29 12:38:53
news-image

சீனாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்

2023-05-29 12:11:46
news-image

'கீர் பவானி மேளா' கொண்டாடும் காஷ்மீர்...

2023-05-29 11:44:10
news-image

ரஸ்யா பெலாரஸ் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு...

2023-05-29 11:04:51
news-image

மணிப்பூரில் 40 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

2023-05-29 10:26:13
news-image

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண்...

2023-05-29 10:02:46
news-image

துருக்கிய ஜனாதிபதித் தேர்தலில் தையீப் அர்துவான்...

2023-05-29 10:57:10