சதீஷ் கிருஷ்ணபிள்ளை
1987ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி, இலங்கையில் ஆயுதமோதல் உச்சம் பெற்றிருந்த சந்தர்ப்பம். இந்தியாவில் இருந்து பறந்து வந்த விமானங்கள், வடக்கில் உணவுப் பொருட்களைப் போட்டன. இதற்கு ஒப்பரேஷன் பூமாலை என்று பெயர்.
இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத் தடை. இதன் விளைவால், மனிதப் பேரவலம் உச்சம் பெறுவதைத் தவிர்ப்பதற்காக உதவி செய்வதாக இந்தியாவின் மத்திய அரசாங்கம் கூறியது.
இலங்கையின் தெற்கில் உள்ளவர்கள் வேறு மாதிரி விமர்சித்தார்கள். தமது நாட்டில் உண்ண உணவில்லாமல் கோடிக்கணக்கானவர்கள் வாடுகையில், இன்னொரு நாட்டின் மீது எதற்காக இவ்வளவு அக்கறை என்றார்கள்.
தமது உதவியை மனிதநேயமாக வர்ணிக்க அப்போதைய இந்திய அரசாங்கம் பிரயத்தனப்பட்டது. இது உதவியின் பெயரிலான பிராந்திய வல்லாதிக்க சிந்தனையின் அப்பட்டமான அத்துமீறல் என்று இலங்கை அரசாங்கம் விபரித்தது.
ஒருவன் கஷ்டத்தில் இருக்கிறான். அவனுக்கு இன்னொருவன் உதவி செய்கிறோன் என்போம். இந்த உதவியின் தார்மீகத்தைத் தீர்மானிப்பதில் தேவையின் தன்மை, தேவையை நிறைவேற்றுபவனின் நோக்கம் என்று பல விடயங்கள் உள்ளன.
இதுவே மிகவும் தீவிரமான கஷ்டத்தில் விழுந்துள்ள நாட்டுக்கு இன்னொரு நாடு உதவி செய்கிறது என்றால், அதற்குள் உண்மையான நோக்கத்தைத் தாண்டி அரசியலும், இராஜதந்திரமும் ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்க்க முடியாது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-02#page-12
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM