விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல்

By Vishnu

02 May, 2021 | 12:22 PM
image

நாளை முதல் இரு வாரங்களுக்கு நாட்டிற்கு வருகை தரும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையை விமானமொன்றுக்கு 75 ஆக மட்டுப்படுத்துவதற்கு இலங்கைக்கான விமான சேவையினை முன்னெடுக்கும் அனைத்து நிறுவனங்களும் சிவில் விமான போக்குவரத்து ஆணையகம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் நிலவும் கொவிட்-19 கவலைகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையகத்தின் தலைவர் கூறியுள்ளார்.

இரண்டு வாரங்களின் பின்னர் நாட்டின் நிலைமையினை கருத்திற் கொண்டு இந்த முடிவு மறு பரிசீலனை செய்யப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54