ரியோவில் வழங்குவது உண்மையில் தங்கப்பதக்கமா?  

Published By: Ponmalar

20 Aug, 2016 | 05:03 PM
image

பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் தங்கப்பதக்கம் முழுவதும் தங்கத்திலானது அல்ல. 

93 சதவீதம் வெள்ளி, 6 சதவீத செப்பு மற்றும் ஒரு சதவீத தங்கம் ஆகியவையினை கொண்டே ஒரு தங்கப்பதக்கம் உருவாக்கப்படுகிறது. அதாவது ஒரு தங்கப்பதக்கத்தில்  494 கிராம் வெள்ளியும் 6 கிராம் தங்கம் கலக்கப்பட்டிருக்கும்.

குறித்த தங்கப்பதக்கத்தின் பெறுமதி இலங்கை மதிப்பில் 93 ஆயிரம் ரூபாவாகும்.

இதேபோன்று வெள்ளிப்பதக்கத்தில் 92. 5 சதவீதம் வெள்ளி, 7. 5 சதவீத செப்பும் கலந்திருக்கும். இதன் பெறுமதி 48 ஆயிரம் ரூபாவாகும்.  வெண்கலப்பதக்கத்தில் 97 சதவீத செப்பு கலந்துள்ளதுடன் அதன் பெறுமதி 726 ரூபாவாகும்.

 ரியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் ஆகியவற்றுக்காக  மொத்தம் 5 ஆயிரத்து 130 பதக்கங்கள் பிரேசிலில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21