S.S.F என்ற பட நிறுவனம் ஏற்கனவே ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த “ சிங்கம்புலி “ படத்தை தயாரித்துள்ளது. அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது.
இந்த படத்தை திரு இயக்குகிறார். இவர் விஷால் நடித்த “ நான் சிகப்பு மனிதன், சமர், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களை இயக்கியவர். விக்ரம் ஆனந்த்சங்கர் இயக்கத்திலும் திரு இயக்கத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM