வவுனியாவில் தனியார் வைத்தியசாலை ஊழியருக்கு கொரோனா

By T. Saranya

01 May, 2021 | 03:49 PM
image

வவுனியாவில் தனியார் வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வவுனியாவில் கடந்த சிலநாட்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் எழுமாறான வகையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  

இந்நிலையில், வவுனியாவில் அமைந்துள்ள சில வியாபார நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பலரிடம் பெறப்பட்டிருந்தது. 

அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது. அந்தவகையில் வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள தனியார் மருந்துவனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதே அடுத்த...

2022-10-04 17:27:00
news-image

நாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை அச்சுறுத்தல் :...

2022-10-04 16:12:22
news-image

அர்ஜுன மகேந்திரனுடன் பகலுணவை உட்கொள்ளவில்லை :...

2022-10-04 17:28:36
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15...

2022-10-04 16:55:46
news-image

சட்டவிரோத இழுவை வலைகளைப் பயன்படுத்தி  மீன்பிடி...

2022-10-04 21:21:17
news-image

எமது பாராளுமன்ற உரிமை மறுக்கப்படுகிறது -...

2022-10-04 16:24:19
news-image

ஜனாதிபதியிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடபகுதி கடற்தொழிலாளர்...

2022-10-04 21:12:59
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபா வழங்க...

2022-10-04 16:04:04
news-image

தலைமைப் பதவி : முட்டாள் யார்...

2022-10-04 21:11:35
news-image

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து நிதி...

2022-10-04 15:50:33
news-image

வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி...

2022-10-04 19:45:06
news-image

தெற்கு மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி...

2022-10-04 17:32:09