வடக்கு கிழக்கில் உள்ள 15 கிலோ மீற்றர் தூரமான பாதைகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பரிந்துரையின் கீழ் இந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் மறக்கவில்லை எனவும் தெரிவித்தார்.