நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் அடுத்தவாரமும் முழுமையாக மூடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளும்  அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக மூடப்படுவதாக கொழும்பு ரோயர் இல்லம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.