சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள 'தர்ஹீல்' நாடுகடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் முதலாவது குழுவினர் இன்று இலங்கைக்கு நாடு திரும்பவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது குழுவினரும் மே 03, 05 ஆம் திகதிகளில் நாடு திரும்பவுள்ளனர்.
சவுதி அதிகாரிகளுக்கும் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் விளைவாகவே நாடுகடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்பி வைப்பதற்கான இந்த செயன்முறை இடம்பெறுகின்றது.
நாடுகடத்தல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 154 இலங்கையர்கள் இலங்கைக்கு மீண்டும் நாடு திரும்புவதற்காக 2020 ஜூலை முதல் தூதரகம் வசதிகளை வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM