தா .தேச இலங்கை மன்னன் எழுதிய1948 மானிடத்தின் சாதகம் நூல் வெளியிட்டு விழா இன்றுகாலை 10 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலக கேட்ப்போர்கூட   மண் டபத்தில் இடம்பெற்றது.

இந்த  நூல் வெளியீடானது சர்வதேச மனித உரிமை சாசனம் மற்றும் 1969 ஈழத்தமிழ் இளைஞர் தமிழ் இயக்கம் ஆரம்பிக்கப் பட் ட போது அதன் தலைவராக சொற்ப பட் ட இலங்கை மன்னன்  அந்த காலம் முதல் தற்போது உள்ள தமிழர்களின் மனித உரிமைகள் தொடர்பாகவே இந்த நூலினை வெளியிட்டுள்ளார் .

 

இந்த நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமனற உறுப்பினர் அரியநேந்திரன் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.