மார்ப் என்பது நானோ தொழில்நுட்பம் மூலம் செயல்படும் பல்வேறு வசதிகளை கொண்ட நினைத்த வடிவத்துக்கு மாற்றக்கூடிய நோக்கியா ஸ்மார்ட் கைப்பேசியாகும். 

தூசிகளை தானாகவே சுத்தம் செய்துகொள்ளும் வசதியை கொண்ட இவை சூரிய ஒளியிலேயே சார்ச் செய்து கொள்ளும் வசதியும் கொண்டது.

இதனை அணிகலனாகவும் அணிந்துகொள்ளலாம் என்பது இதன் மற்றுமொறு சிறப்பு ஆகும்.

இதேபோன்று பல்வேறு வசதிகளையும் சிறப்புகளையும் கொண்ட இந்த மார்ப் தொழில்நுட்பத்தின் ஸ்மார்ட்கைப்பேசி தொடர்பான ஆராய்ச்சியில் நோக்கியா தற்போது முழு அளவில் ஈடுப்பட்டு வருகின்றது.