அனுராதபுரம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் குறித்த முக்கிய அறிவித்தல் Published by J.G.Stephan on 2021-04-27 13:26:44 அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள 13 பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை வட மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். Tags அனுராதபுரம் 13 பாடசாலைகள் 30ஆம் திகதி விடுமுறை தீர்மானம் கொரோனா