அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு

Published By: MD.Lucias

19 Aug, 2016 | 08:47 PM
image

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஞ்சலோ மெத்தியூஸை தலைவராகவும் தினேஸ் சந்திமாலை உப தலைவராகவும் கொண்ட இலங்கை அணியில் குசேல் ஜனித் பெரேரா, குசேல் மெண்டிஸ், டில்சான், தனஜ்ய டி சில்வா, மிலிந்த சிறிவர்தன, அவிஸ்க பெர்ணான்டோ, தனுஷ்க குணவர்தன, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், திஸர பெரேரா, டில்ருவான் பெரேரா, சீக்குகே பிரசன்ன, அமில அபொன்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது  போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41