பெண் சுற்றுலாப்பயணி மீது விடுதியில் மசாஜ் செய்பவர் வல்லுறவு

Published By: Priyatharshan

15 Dec, 2015 | 12:27 PM
image

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயதுடைய பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்ற, விடுதியில் மசாஜ் செய்யும் நபர் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இச் சம்பவம், எல்ல பகுதியிலுள்ள மசாஜ் செய்யும் மத்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. 

எல்ல பகுதியில் சுற்றுலாவில்  ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய நாட்டுப் பிரஜையான இளம்பெண், மேற்படி மசாஜ் செய்யும் மத்திய நிலையத்திற்கு சென்றுள்ளார். 

அங்கு, மசாஜ் செய்யும் நபர்,  குறித்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றுள்ளார்.  

இந்நிலையில், இது குறித்து அப்பெண், எல்ல பொலிஸ் நிலையத்தில் முறையிடவே, எல்ல பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர், பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எல்ல பொலிஸார்  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...

2024-11-08 13:20:57
news-image

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது!

2024-11-08 13:02:47
news-image

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மின்னல் தாக்கி...

2024-11-08 12:56:34
news-image

துப்பாக்கி முனையில் யுவதியைக் கடத்த முயன்ற...

2024-11-08 12:20:26
news-image

மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்திய ரஸ்ய...

2024-11-08 12:32:47
news-image

கிராந்துருகோட்டையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி...

2024-11-08 12:16:22
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-08 12:08:09
news-image

கந்தப்பளையில் லொறி விபத்து : ஒருவர்...

2024-11-08 12:07:17
news-image

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு!

2024-11-08 12:07:08
news-image

சுயஇலாபஅரசியலிற்காக அடக்குமுறைக்காக இனவாத அரசியலிற்காக ஒவ்வொரு...

2024-11-08 12:02:54
news-image

சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி...

2024-11-08 12:03:32
news-image

13, 14 ஆம் திகதிகள் பாடசாலைகளுக்கு...

2024-11-08 13:02:05