டெல்லியில் ஒரே நாளில் 24 ஆயிரம் பேருக்கு கொரோனா; ஊரடங்கு ஒரு வாரம் நீடிப்பு

Published By: Digital Desk 3

26 Apr, 2021 | 09:28 AM
image

டெல்லியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில்  கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவலை தடுக்க, டெல்லில் ஒரு வாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை, 5:00 மணியுடன் முடிவுக்கு வருவதாக இருந்த ஊரடங்கு, மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, மே மாதம் 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி வைத்தியசாலைகளுக்கான ஒட்சிசன் விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 

டெல்லிக்கு தேவையான ஒட்சிசன், டேங்கர்களை அளித்து உதவும்படி, முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33