கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வரவேற்பு பகுதி இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க செல்ல முக்கிய அறிவிப்பு! – Kiru Tamil News : kirutamilnews.com

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை மற்றும் பிரவேசிக்கும் முனையங்களின் பயணிகள் வரவேற்பு பகுதியே இன்று (25) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.