பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா - பி.சி.சி.ஐ

Published By: Vishnu

18 Apr, 2021 | 11:15 AM
image

அண்டை நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு விசா வழங்க அரசாங்கம் தயாராகி வருவதால், ஒக்டோபர் மாதம் நடைபெறும் ஐ.சி.சி உலக டி-20 போட்டிக்காக பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு பயணம் செய்வதில் சிரமம் இருக்காது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலாளர் ஜெய் ஷா அப்பெக்ஸ், அபெக்ஸ்  கவுன்சிலுக்கு தகவல் அளித்துள்ளார் என்று அறியப்படுகிறது.

"பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விசா பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரசிகர்கள் போட்டிகளைக் காண எல்லையைத் தாண்டி பயணிக்க முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை" என்று பெயர் தெரியாத அபெக்ஸ் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் பதற்றம் காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடர்களை விளையாடவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22