ஹரிபோட்டர் திரைப்பட நடிகை ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.
உலகளவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஹரிபோட்டர் திரைப்படம் முதன்மையானது. ஹரிபோட்டர் திரைப்படம் பல்வேறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது.
நடிகை ஹெலன் மெர்க்குரி ஹரிபோட்டர் திரைப்படத்தில் நர்சிசா மல்ஃப்ய் என்ற கதாபாரத்தில் நடித்து புகழ்பெற்றவர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகை ஹெலன் மெர்க்குரி ஜேம்ஸ்பாண்டின் ஸ்கைஃபால் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
நடிகை ஹெலன் மெர்க்குரி
மேலும், ஃப்கி பிலிண்டர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையே, 52 வயதான நடிகை ஹெலன் மெர்க்குரிக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹெலன் மெரிக்குரி நேற்று வீட்டிலேயே உயிரிழந்தார். அந்த தகவலை ஹெலன் மெரிக்குரியின் கணவரும் நடிகருமான டமியன் லிவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை ஹெலன் மெர்க்குரியின் உயிரிழப்பால் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM