புதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்

Published By: Raam

18 Aug, 2016 | 04:38 PM
image

மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்ற நிறுவனமாக திகழும் அப்பிள் நிறுவனம் தற்போது புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எதிர்காலத்தில் சிறந்த தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் நோக்கிலும், மேலும் பல புதிய சாதனங்களை வடிவமைக்கும் நோக்கிலும் இம் முயற்சியில் அந் நிறுவனம் இறங்கியுள்ளது.

இதன்படி ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்ட துணை நிறுவனம் ஒன்றினை இவ்வருட இறுதிக்குள் சீனாவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக  அப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டிம் குக் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த போதே அவர் குறித்த தகவலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23
news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57