நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திரைப்படப் படப்பிடிப்புக்காக அண்மையில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக் நேற்றைய தினம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டமையும் குறிப்பிடத்தகத்கது.