ரோஷன் அபேசுந்தரவுக்கு பதவி உயர்வு

By Vishnu

16 Apr, 2021 | 10:23 AM
image

இலங்கை விமானப்படை தளபதி ஏயர் மார்ஷல் சுதர்ஷன பத்திரன நேற்று முன்னணி விமானப்படை வீரர் ரோஷன் அபேசுந்தரவை கார்போரல் பதவிக்கு தரம் உயர்த்தினார்.

தலைமன்னரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்திக் கடந்தமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் ரோஷன் அபேசுந்தரவுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு நிகழ்வின் போது அவருக்கு ஒரு வெகுமதியும் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right