ஹலால் சான்­றிதழ்  மூலம் பெறப்படும் பணத்தை உலமா சபை ஐ.எஸ் ஐ எஸ் தீவிரவாத இய­க்கத்­தி­ன­ரது வளர்ச்சிக்காக வழங்கி வரு­கின்­ற­து. இவ்­வி­ட­யத்தில் அர­சாங்கம் விழிப்­புடன் செயற்­படுவ­தற்­கு தவ­றி­யுள்­ள­தா­கவும் பொது பல சேனாவின் ஊடக பேச்­சாளர் திலந்த விதா­னகே குற்றம் சுமத்­தி­னார்.

கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள பொது­பல சேனா­வி­ன் தலைமை­ய­கத்தில் இன்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்தி­ப்பின்போ­தே அவர் மேற்கண்­ட­வாறு குற்­ற­ச்சாட்­டு­களை முன்­வைத்­தார்.