(எம்.ஆர்.எம்.வசீம்)
தமிழ்- சிங்கள புத்தாண்டு தினங்களான கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் ஏற்பட்ட திடீர் விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 309 பேர் அனுமதி்க்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறு ஏற்பட்டுள்ள திடீர் விபத்தானது கடந்த வருட புத்தாண்டு தினங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 39 சதவீத அதிகரிப்பாகும். கடந்த வருடம் குறித்த இரண்டு தினங்களிலும் திடீர் விபத்துக்கள் என 188 சம்பவங்களே அறிக்கையிடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM