சிறையில் ரஞ்சனை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் வழங்கிய உறுதி

14 Apr, 2021 | 09:25 PM
image

(எம்.மனோசித்ரா)

ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சொத்தாவார். அவருக்கு நியாயம் கிடைப்பதற்காக ஜனநாயக ரீதியிலும் , சட்ட ரீதியிலும் , அரசியலமைப்பிற்கு இணங்கவும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அங்குணுபெலஸ்ஸ சிறைச்சாலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் ,

பிறந்துள்ள சித்திரை புத்தாண்டு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறந்ததாக அமைய வாழ்த்துவதற்காக அவரை பார்வையிட வந்தோம். 

அவருக்காக எதிர்வரும் நாட்டில் ஜனநாயக ரீதியிலும் , சட்ட ரீதியிலும் , அரசியலமைப்பிற்கு அமையவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும். 

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைப்பதற்கு தொடர்ந்தும் நாம் முன்னின்று செயற்படுவோம்.

ரஞ்சன் ராமநாயக்க என்ற மனிதாபிமானம் மிக்க நபர் இந்த நாட்டின் சொத்தாவார். நாட்டு மக்களுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளார். 

மக்கள் அதிகம் நேசிக்கும் அரசியல் தலைவரான அவருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மொரட்டுவையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு :...

2022-11-28 13:55:15
news-image

இலங்கையை தமது பொறிக்குள் சிக்க வைக்க...

2022-11-28 14:15:42
news-image

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு...

2022-11-28 13:58:20
news-image

மாணவர்களுக்கு போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த...

2022-11-28 13:46:26
news-image

அரசாங்க உற்சவத்திற்கோ அல்லது நிகழ்விற்கோ அரச...

2022-11-28 13:39:10
news-image

ஆரையம்பதியில் ஆணின் சடலம் மீட்பு

2022-11-28 13:56:31
news-image

மஹவையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவைகள்...

2022-11-28 14:02:11
news-image

கசினோ சட்டமூலத்துக்கு அரச நிதிக்குழு அனுமதி...

2022-11-28 13:13:30
news-image

காரைநகரில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக கவனயீர்ப்பு...

2022-11-28 13:18:39
news-image

நோயாளியை பார்க்கச் சென்றவர் மீது பாதுகாப்பு...

2022-11-28 13:56:09
news-image

ஓமான், ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள 154...

2022-11-28 13:07:38
news-image

பஷில் விமான நிலையத்திற்குரிய கட்டணத்தை செலுத்தியுள்ளார்...

2022-11-28 12:15:41