சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்  எம்.ஆர். லத்தீப்புக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதிக்கான நியமனக்கடிதம்  இன்று (18 பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழு எம்.ஆர். லத்தீப்புக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியாக கடந்த 9 ஆம் திகதி நியமித்திருந்த நிலையில் இன்று அவருக்கான நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 எம்.ஆர். லத்தீப் 1979 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.