யாழ்ப்பாணம்மருந்தங்கனி கடற்கரை பகுதியில் 25 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா தொகை இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பகிர்ந்தளிப்பதற்கு தயார் நிலையில் இருந்ததாக பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.