பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை மீண்டும் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் உட்பட 20 பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தக் குழுவை ஏப்ரல் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அறிவித்துள்ளார்.