ஜா-எல பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு பிரிவின் இரு வாகனங்கள் சேவையில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தீப் பரவலுக்காக காரணங்கள், அதனால் உண்டான சேத விபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாவில்லை.