(சசி)

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்பாக  இன்று வியாழக் கிழமை  காலை  10 மணியளவில்  கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில்  தற்போது  நிலவிவரும் குறைபாடுகள் தொடர்பாக  இந்த  கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை சமூக  சிவில்  அமைப்புகள் ஏற்படு செய்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.