திருமதி உலக அழகி கரோலின் ஜூரி தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

No description available.

தனது யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகி கரோலின் ஜூரி , தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக  தெரிவித்துள்ளார்.