நுண்கடன் திட்டங்களை இரத்து செய்யுமாறு கோரி கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

இந்த எதிர்ப்பு போராட்டம் இன்றையதினம் நிதிமைச்சின் முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு- தினேத் சமல்க)