நச்சுப் பதார்த்தம் அடங்கியுள்ளதாக கூறப்படும் தேங்காய் எண்ணெய்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் அறுவுறுத்தலின் பேரில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.