பிஸகட் மற்றும் பேக்கரி உற்பத்தியார்கள் தங்கள் உற்பத்தி செயல்முறைக்கு பாம் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு சிறப்பு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பேக்கரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக வலியுறுத்தி வந்த நிலையில் இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுளளது.