பிக்குவிடமிருந்து இலஞ்சம் பெற முயன்ற இருவர் கைது

Published By: Vishnu

07 Apr, 2021 | 09:14 AM
image

மொறட்டுவ பகுதியில் அமைந்துள்ள விகாரையென்றின் பிக்குவிடமிருந்து 2.5 மில்லியன் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முயன்ற குற்றச்சாட்டுக்காக இருவரை கொழும்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கோரிய பணத் தொகையிலிருந்து ஆரம்ப கட்டமாக 5 இலட்சம் ரூபாவினை பெற முயன்றபோது நேற்றைய தினம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கைதான சந்தேக நபர்களை மொறட்டுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54