'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாரான 'மாமனிதன்' படத்தின் அப்டேட் வெளியாகிறது.
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தயாரான திரைப்படம் 'மாமனிதன்'.
இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நடிகர் குரு சோமசுந்தரம், எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி, நடிகர் சரவண சக்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசை ஞானி இளையராஜாவுடன் இணைந்து அவர்களது வாரிசுகளான கார்த்திக் ராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
'மாமனிதன்' திரைப்படம் தயாராகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு சிக்கல் காரணமாக இப்படம் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் நாளை வெளியாகும் என படத்தின் நாயகனான விஜய் சேதுபதியும், இயக்குனரான சீனு ராமசாமியும் இணைந்து அறிவித்திருக்கிறார்கள்.
'தர்மதுரை' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - இயக்குனர் சீனு ராமசாமி இணைந்திருக்கும் 'மாமனிதன்' படத்திற்கு தற்போது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM