இந்த புத்தாண்டில் குழந்தை பருவ Avurudu Funகளை Daraz உடன் இணைந்து குதூகலத்துடன்  கொண்டாடுங்கள். 

மார்ச் 25 முதல் ஏப்ரல் 6 வரை, Daraz வாடிக்கையாளர்களுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான  தயாரிப்புகளுக்கு 75% தள்ளுபடிகள்.

இந்த பருவத்தில் 2 மில்லியன் ரூபா மதிப்புள்ள தள்ளுபடி  வவுச்சர்களுடன் Daraz ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்கிறது. மேலும் இலத்திரனியல்  பொருட்கள், fashion நவநாகரீக பொருட்கள் தினசரி அத்தியவசிய பொருட்கள் ஆகியவற்றை  நகரத்தில் மிகக் குறைந்த விலையில் Daraz வழங்குகிறது. 

DarazMall அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களால் 450 க்கும் மேற்பட்ட நம்பகமான வர்த்தக  குறிகள் 100% தயாரிப்புகளுக்கு 14 நாள் மீளப் பெறும் கொள்கையை பேணி வருகிறது.

வாடிக்கையாளர்களுக்கு Daraz Avurudu Wasi உற்சாகத்தில் மொபைல் போன்களுக்கு 30% வரை, தொலைகாட்சிகளுக்கு 70% வரை கழிவு வழங்குவதோடு, home theatre systems,  refrigerators, air conditioners மற்றும் washing machine இயந்திரம் ஆகியவற்றை Browns இடமிருந்து கொள்வனவு செய்வதன் மூலம் 1 மில்லியன் மதிப்புள்ள சலுகை பொதியை பெறும்  வாய்ப்பை வழங்குகிறது. 

இந்த புது வருடத்தில் Signature, LICC, Laveena sarees மற்றும் MIIKAகிளில் 3000 க்கு  மேல் கொள்வனவு செய்யும் Daraz வாடிக்கையாளர்களுக்கு 25,000 ரூபா மதிப்புள்ள  பொருட்கள் வெள்ளும் வாய்ப்பை பெறுங்கள். 

Blink International இருந்து எந்த ஒரு கை  கடிகாரங்கள் கொள்வனவு செய்யும் வாடிக்கையார்களுக்கு ரூபா 40,000 பெறுமதியான கை  கடிகாரம் ஒன்று வெல்லும் வாய்ப்பு. ‘Daraz Easy Bills’ அனைத்து மின்சார கட்டணங்களுக்கும்  கூடுதலாக 10% கூடுதல் தள்ளுபடி செய்யப்படும். 

இந்த புத்தாண்டை மறக்க முடியாத ஷொப்பிங் அனுபவமாக ஒரு ரூபாய் விளையாட்டின் மூலம் வெற்றியாளருக்கு Huawei Watch fit, Oppo Enco earbuds, a Yamaha guitar, a 4-burner stainless  steel gas cooker, Skullcandy wireless headphones பரிசுகளை ஒரு ரூபாய்க்கு வெல்லும் வாய்ப்பை  பெறுவீர்கள்.  

Daraz முன்னணி வங்கிகளான Bank of Ceylon, Commercial Bank, DFCC, HNB, HSBC,  Sampath Bank, Standard Chartered Bank, NDB, Union Bank, People's Bank, Sanasa Development  Bank மற்றும் LOLC ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து கடன் அட்டைகளுக்கு  10% தள்ளுபடி மற்றும்  60 மாதங்கள் வரை 0% தவணைத் திட்டங்களை வழங்குகின்றது. மேலும், விதிமுறைகள் மற்றும்  நிபந்தனைகளின் கீழ் அனைத்து Debit, Credit மற்றும் Master Card களுக்கு 12% தள்ளுபடி  வழங்குகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் மறக்கமுடியாத டிஜிட்டல் புத்தாண்டு உடன் Daraz உங்களுக்கு கொண்டு வருகிறார்! Daraz App இனை பதிவிறக்கம் செய்து இப்போது உங்கள் புத்தாண்டு ஷொப்பிங்கைத் தொடங்குங்கள்  https://click.daraz.lk/e/_7onOL 

உத்தியோகபூர்வ Daraz வலைப்பதிவு பக்கத்தில் அற்புதமான சலுகைகள், விற்பனை, தயாரிப்புகள்  மற்றும் விலைகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள   https://blog.daraz.lk/