பண்டாரநாயக்க விமான நிலைய பி.சி.ஆர். ஆய்வகம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமக நிறைவு

Published By: Vishnu

02 Apr, 2021 | 08:37 AM
image

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் உள்ள பி.சி.ஆர் ஆய்வக இடமாற்றம் தொடர்பாக இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்துடன் நேற்று (01) சுற்றுலா அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், சுகாதார அமைச்சின் தொடர்புடைய அதிகாரிகளும், விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் தொடர்புடைய அதிகாரிகளும் பங்கேற்றனர். 

இதன்போது ஆய்வகத்தை மிகவும் பயனுள்ளதாக இடம் மாற்றுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. 

இது தொடர்பாக தேவையான உதவிகளை வழங்க ரவி குமுதேஷ் தலைமையிலான இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் ஒப்புக்கொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20