சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306B2 முன்னாள் ஆளுனர்கள் சார்பில் 18 நாற்காலிகள்  மற்றும் 2 சக்கர நாற்காலிகள் கொழும்பு மாநகரசபை சுகாதார பிரிவுக்கு அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் லயன்ஸ் சிதம்பரம் மனோகரன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்