பண்டாரவளை - பூனாகலை பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தூல்கொல்லையில் இருந்து பேரணியாக பண்டாரவளை நகரத்தை நோக்கி சென்று தமது கோரிக்கைளை முன்வைத்து போராட்டத்தை மேற்கொண்டனர்.