தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சார்பிலும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. உள்ள நிலையில், ஏப்ரல் 2 ஆம் திகதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
அதேபோல காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, 4 ஆம் கட்டமாக சேலத்தில் நாளை மறுதினம் 28 ஆம் திகதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், பிரியங்கா காந்தி தமிழகத்திற்கு பிரசாரத்திற்காக வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசாம் மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரியங்கா காந்தி, நாளை 27 ஆம் திகதி தமிழகத்திற்கு வர வுள்ளார். அவர் கன்னியாகுமரியில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது வருகை காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்காசத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM