வீதியில் சென்ற வயோதிபப் பெண்ணின்  தங்கச் சங்கிலி அறுப்பு

Published By: Digital Desk 4

26 Mar, 2021 | 06:17 AM
image

முல்லைத்தீவு  துணுக்காய் அம்பலப் பெருமாள் குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின்  தங்கச் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு  கோட்டை கட்டிய குளம் அம்பலப் பெருமாள் குளம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வயோதிப தம்பதியினரை பின் தொடர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அம்பலப் பெருமாள்குளம் காட்டுப்பகுதியில் வைத்து  சங்கிலி  அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; புத்தளத்திற்கு...

2025-03-27 12:56:16
news-image

கோடாவுடன் சந்தேகநபர் கைது !

2025-03-27 12:54:48
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:39:27
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை பின்னுக்கு தள்ளி...

2025-03-27 13:01:21
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55