அரிசி விலைகளில் திடீர் மாற்றம் !

By T Yuwaraj

25 Mar, 2021 | 08:32 PM
image

அரிசி விலைகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி நாடு அரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி ஒரு கிலோ 95 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து குறித்த விலை அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ச.தொ.ச. மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்க்கெட்டுக்களில் மேற்படி விலைகளில் அரிசியை கொள்வனவு செய்யமுடியுமென விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்னால் இலங்கை போன்ற ஒரு நிலையை...

2022-11-28 11:27:32
news-image

வலுவிழக்கும் உலக ஒற்றை அதிகார அரசியல்...

2022-11-28 11:08:41
news-image

அடுத்த வருடம் முதல் ஆரம்ப வகுப்பிலிருந்தே...

2022-11-28 10:59:58
news-image

போதைப்பொருள் கடத்தலிற்கு சிங்கப்பூர் பாணியில் மரணதண்டனை...

2022-11-28 11:05:01
news-image

மனைவியை தாக்கிய நபர் வைத்தியசாலைக்குச் சென்றபோது...

2022-11-28 11:14:36
news-image

கரையோரப் பாதை ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை...

2022-11-28 10:26:40
news-image

'தாய்நிலம்' எனும் ஆவணப்படத்தை பாருங்கள் -...

2022-11-28 11:10:10
news-image

அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு...

2022-11-28 10:57:53
news-image

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 3 புதிய...

2022-11-28 10:44:24
news-image

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் யாழில்...

2022-11-28 10:19:37
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08