பஹ்ரைன் துணை மன்னருடன் பிரதமர் மஹிந்த கலந்துரையாடல்

Published By: J.G.Stephan

22 Mar, 2021 | 06:22 PM
image

(நா.தனுஜா)
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் பஹ்ரைனின் துணை மன்னருக்கும்  இடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருப்பதுடன் இதன்போது இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.



இது குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

பஹ்ரைனின் துணை மன்னர் சல்மான் பின் ஹமட் அல் கலிஃபாவுடனான தொலைபேசி உரையாடலின் போது இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் எதிர்காலத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தக்கூடிய துறைகள் பற்றிப் பேசினோம்.

அத்தோடு நான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் நாட்டில் நிலைபேறான சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக முன்னெடுத்திருந்த முயற்சிகளை பஹ்ரைனின் துணை மன்னர் நினைவுகூர்ந்ததுடன் அவற்றுக்குத் தனது பாராட்டையும் தெரிவித்தார் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21
news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25
news-image

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு...

2025-01-23 22:11:12
news-image

அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம்...

2025-01-23 17:49:46
news-image

WTC அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய 'பேட்மேன்'...

2025-01-23 22:42:03
news-image

ரணில் - சஜித் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள்...

2025-01-23 17:00:15
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா...

2025-01-23 17:49:23
news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27