தென்னிந்திய நடிகர் கார்த்திக் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் வசித்து வரும், நடிகர் கார்த்திக்கிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாகவே அடையாறிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் நடிகர் கார்த்திக் ஆதரவு தெரிவித்த நிலையில், நேற்று அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, இவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்றில்லையென முடிவு வந்திருந்தமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM