பதுக்கி வைக்கப்பட்டிக்கும் அரிசி பங்குகள் பறிமுதல் செய்யப்படும் - பந்துல எச்சரிக்கை

By Vishnu

19 Mar, 2021 | 02:25 PM
image

அரிசி ஆலை உரிமையாளர் அல்லது உற்பத்தியாளர் அல்லாத ஒரு இடைத்தரகரிடம் அரிசி கையிருப்பில் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தால் குறித்த அரிசி பங்குகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பான உறுதியாக தகவல்கள் இருப்பின் நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவித்த அமைச்சர், அவ்வாறு பதுக்கு வைத்திருக்கப்படும் அரிசி பங்குகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.

ஜா-எல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ச.தோ.ச. விற்பனை நிலைய திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு இடமளித்தமை நல்லிணக்கத்திற்கான...

2022-11-28 17:20:21
news-image

முட்டை ஒன்றை 60 ரூபாவுக்கு விற்ற...

2022-11-28 17:26:18
news-image

மினுவாங்கொடையில் தீ பிடித்த சொகுசு பஸ்:...

2022-11-28 17:21:14
news-image

காத்தான்குடியில் காணாமல்போனவர் ஆற்றில் இருந்து சடலமாக...

2022-11-28 17:05:19
news-image

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 17...

2022-11-28 16:54:25
news-image

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் அழைப்பில் அலி...

2022-11-28 16:49:52
news-image

மின்சாரத்தில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

2022-11-28 16:45:50
news-image

காரை நகரில் நில அளவை மக்களின்...

2022-11-28 16:38:14
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு 5 நிமிடங்களில் மீண்டும்...

2022-11-28 16:31:58
news-image

2023 இல் இலங்கையின் நிலை எவ்வாறானதாக...

2022-11-28 16:34:19
news-image

மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக...

2022-11-28 16:29:49
news-image

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கான காரணத்தை...

2022-11-28 16:28:37