முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் டி அப்ரேவ்  கொழும்பு களுபோவில போதனா வைத்தியசாலையில் வைத்து இன்று (15) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவித்துள்ளன.

ரத்மலானை அத்திட்டியவில் உள்ள தனது வீட்டின் மேல் மாடியிலிருந்து விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக இவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.