சர்வதேச நீதிகோரி திருகோணமலையில் உணவு தவிர்ப்புப் போராட்டம்

By T Yuwaraj

15 Mar, 2021 | 03:15 PM
image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுக்க வேண்டும் என வலியுறுத்தி,  கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை (15) திருகோணமலை சிவன் கோயில் முன்றலில் ஆரம்பித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் திருகோணமலை மாவட்ட சங்கத் தலைவி  நா. ஆஷா தலைமையில் இப் போராட்டம் நடைபெறுகின்றது.

தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐநா மனித உரிமை அமைப்பின் உறுப்புநாடுகள்...

2022-10-06 15:56:27
news-image

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

2022-10-06 15:49:09
news-image

சாய்ந்தமருது கடற்பரப்பில் இயந்திரத்துடன் படகு மீட்பு

2022-10-06 13:33:37
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு நிபந்தனைகளை...

2022-10-06 13:31:12
news-image

லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி...

2022-10-06 12:50:07
news-image

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித்...

2022-10-06 12:48:22
news-image

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர்...

2022-10-06 12:14:12
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கையுடன்...

2022-10-06 11:59:25
news-image

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான...

2022-10-06 11:47:48
news-image

ஜெனீவா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும்- நாடு...

2022-10-06 11:09:34
news-image

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்கும்...

2022-10-06 11:09:53
news-image

பால் தேநீர், தேநீரின் விலைகள் குறைப்பு!

2022-10-06 10:56:22